1.புன்னகையே
அன்பின் சின்னம்...
அதுவே நாம் பிறருக்குக்
கொடுக்கும் அழகிய பரிசு...
- அன்னை தெரசா
2.அன்பு தான் உன் பலவீனம் என்றால்
இந்த உலகின் மிகச் சிறந்த
பலசாலி நீ தான்.
- அன்னை தெரசா
3.வெறுப்பது யாராக இருந்தாலும்.
நேசிப்பது நீங்களாக இருங்க...
- அன்னை தெரசா
4.இரு கை கூப்பி கடவுளை வணங்குவதை விட
ஒரு கை நீட்டி உதவி செய்
இரு கை உன்னை வணங்கும் கடவுளாக.
- அன்னை தெரசா
5.உன்மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி.
உன்மீது கோபம் கொண்டவர்களை
அதைவிட அதிகமாக நேசி.
- அன்னை தெரசா
6.கண்ணுக்குத் தெரிந்த
மனிதனை மதிக்காவிட்டால்...
கண்ணுக்குத் தெரியாத
கடவுளை மதித்தும் பயன் இல்லை...
- அன்னை தெரசா
7.கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும் தான்
அன்னையாக முடியும்,
கருணையுற்றால் ஆயிரம்
குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்.
- அன்னை தெரசா
8.எதுவுமே நிரந்தரம் இல்லாத இவ்வுலகில்
உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்.?
கவலையை விடுங்கள். வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள்.
9.தண்டனை கொடுப்பதற்குத்
தாமதம் செய்.
ஆனால்,
மன்னிப்பு கொடுப்பதற்கு
யோசனை கூட செய்யாதே.
- அன்னை தெரசா
10.அன்பை மட்டும் கடன் கொடுங்கள்.
அது மட்டுமே,
அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்.
- அன்னை தெரசா
11.அன்பு தான் உன் பலவீனம் என்றால்
இந்த உலகின் மிகச் சிறந்த
பலசாலி நீ தான்.
- அன்னை தெரசா
12.காயத்தை குணமாக்குவது
மற்றும் உதவுவது
இவ்விரண்டையும்
உன் குடும்பத்தாரிடமிருந்து துவங்கு.
- அன்னை தெரசா
13.நான் கடவுளின் கையில் இருக்கும்
சிறிய பேனா.
என் கடமை
உலகிற்கு அன்புக் கடிதங்களை எழுதுவது.
- அன்னை தெரசா
14.என்னால் முடிந்தது உங்களால் முடியாமல் இருக்கக்கூடும்.
உங்களால் முடிந்தது என்னால் முடியாமல் இருக்கக்கூடும்.
நாம் நினைத்தால் முடியாததும் முடியக்கூடும்.
- அன்னை தெரசா
15.தன்னடக்கத்துடன் இருந்தால்
பாராட்டு மற்றும் அவமானம்
உங்களை பாதிக்காது.
- அன்னை தெரசா
16.வாழ்க்கை என்பது
நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை.
- அன்னை தெரசா
17.அழகு என்பது முகத்தை பார்த்து
தீர்மானிப்பது அல்ல
உண்மையான மனதை பார்த்து
தீர்மானிப்பதே உண்மையான அழகு
இதை புரிந்து கொள்ளாதவன் மனிதனே இல்லை.
- அன்னை தெரசா
18.இறக்கத்தான் பிறந்தோம்
அதுவரை
இரக்கத்தோடு இருப்போம்.
- அன்னை தெரசா