Today Bible Verse | 09-12-20 | Matthew 11:28-30

Today Bible Verse | Matthew 11:28-30

Today bible verse matthew 11:28

28.“Come to me, all you who are weary and burdened, and I will give you rest. 29.Take my yoke upon you and learn from me, for I am gentle and humble in heart, and you will find rest for your souls. 30.For my yoke is easy and my burden is light.”
- Matthew 11:28-30

இன்றைய பைபிள் வசனம் | மத்தேயு 11:28-30

Today bible verse in tamil matthew 11:28

28.பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29.நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30.ஆம், என் நுகம் அழுத்தாது: என் சுமை எளிதாயுள்ளது “ என்றார்.
- மத்தேயு 11:28-30