Today Bible Verse | 11-12-20 | Matthew 11:16:19

Today Bible Verse | Matthew 11:16-19

16.“To what can I compare this generation? They are like children sitting in the marketplaces and calling out to others: 17.“ ‘We played the pipe for you, and you did not dance; we sang a dirge, and you did not mourn.’ 18.For John came neither eating nor drinking, and they say, ‘He has a demon.’ 19.The Son of Man came eating and drinking, and they say, ‘Here is a glutton and a drunkard, a friend of tax collectors and sinners.’ But wisdom is proved right by her deeds.”
- Matthew 11:16-19
Amen

இன்றைய பைபிள் வசனம் | மத்தேயு 11:16-19

16.“இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, நாங்கள் குழல் ஊதினோம்: நீங்கள் கூத்தாடவில்லை. 17.நாங்கள் ஒப்பாரி வைத்தோம்: நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை“ என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். 18.எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ “அவன் பேய்பிடித்தவன் “ என்கிறார்கள். 19.மானிட மகன் வந்துள்ளார்: அவர் உண்கிறார்: குடிக்கிறார். இவர்களோ, “இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று."

- மத்தேயு 11:16-19
ஆமேன்